கட்டண விபரம்

1. திருமண நிகழ்விற்கு  மண்டப கட்டணம். – 36,000 ரூபா

(அந்தணர், தவில், அபிசேக பொருட்கள்,  தளபாடங்கள், கதிரைகள், சாப்பாட்டு மேசை, என்பன உள்ளடங்கலாக).

 

2. ஏனைய நிகழ்வுகளிற்கு மண்டப கட்டணம் – 25,000 ரூபா

3. சாப்பாடு – நபர் ஒருவருக்கு – 150 ரூபா ( சாதாரணம் அல்லது சைவ பிரியாணி).

4. ஏனைய வசதிகள் – நிகழ்விற்குரியவர்கள் விரும்பின் வீடியோ, போட்டோ, திருமண கார் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.